🪔 கிருஷ்ணாலயா ஜோதிட மையம்
தமிழில் ஜோதிடம் — குருமுகமாக, தெளிவாக
பாரம்பரிய வேத ஜோதிடம் மற்றும் நாடி ஜோதிடத்தை தமிழில் முறையாகக் கற்கவும், நம்பகமான கணிப்புக் கருவிகளைப் பயன்படுத்தவும் உருவாக்கப்பட்ட தளம்.
நாங்கள் வழங்குவது
கற்றல் · கருவிகள் · மென்பொருள்
ஜோதிடத்தை ஆழமாகக் கற்பதிலிருந்து அன்றாடக் கணிப்பு வரை — ஒரே இடத்தில்.
எங்கள் அணுகுமுறை
பாரம்பரியத்தின் வழியில், தொழில்நுட்பத்தின் துணையுடன்
- பாரம்பரிய நூல்கள் மற்றும் குருமுகமாகப் பெற்ற விதிகளின் அடிப்படையில் கணிப்புகள்
- தமிழிலேயே தெளிவான விளக்கங்கள் — புரிந்து கற்க
- ஜோதிடர்களும் நம்பிப் பயன்படுத்தக்கூடிய துல்லியம் என்பதே இலக்கு
- கல்வி நோக்கம்: எந்தப் பலனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை
நிறுவனர்
அட்சயா (ரவிச்சந்திரன்)
குரு பரம்பரை வழிமுறையில் தமிழ் வேத மற்றும் நாடி ஜோதிடத்தில் பணியாற்றுபவர்; தமிழ் மருத்துவ ஜோதிட நூலின் ஆசிரியர். ஜோதிடத்தை முறையாகவும் தெளிவாகவும் தமிழில் கற்பிப்பதே இவரது நோக்கம்.
வேத ஜோதிடம்நாடி ஜோதிடம்மருத்துவ ஜோதிடம்தமிழ் கற்பித்தல்
உங்கள் ஜோதிடப் பயணத்தைத் தொடங்குங்கள்
கேள்விகள் இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்: atchaya@atchayakrishna.com
