Astrology – Intermediate

Wishlist Share

About Course

Intermediate – பகுதி 

1. கிரக காரகத்துவங்கள்

 2. நட்சத்திர காரகத்துவங்கள்

3. பாவ காரகத்துவங்கள்

மற்றும் Intermediate நிலைக்குரிய முக்கிய பாடங்கள்.

Course Content

கிரக காரகத்துவங்கள்
கிரக காரகத்துவங்கள் பகுதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது - ஆகிய கிரகங்களின் காரகத்துவங்கள் அவைகள் தரும் பலன்கள் பற்றிய பாடங்கள்.

  • சூரியனின் நட்சத்திரங்கள்
  • சந்திரன் – பொது தகவல்கள்
  • சந்திரன் நின்ற நட்சத்திர சார பலன்கள்
  • சந்திரனின் காரகத்துவங்கள் -1
  • செவ்வாயின் காரகத்துவங்கள் – 1
  • செவ்வாயின் காரகத்துவங்கள் – 2
  • செவ்வாய் – பொதுவான குறிப்புகள்
  • செவ்வாய் – 12 பாவங்களில் செவ்வாய் தரும் பலன்
  • புதன் – 1
  • குரு – 1
  • குரு – 2
  • சுக்கிரன் – 1
  • சுக்கிரன் – 12 பாவங்களில் தரும் பலன்
  • சுக்கிரன் – பலனெடுக்க உதவும் குறிப்புகள்
  • சுக்கிரன் – பாவம் மற்றும் கோச்சாரத்தில் தரும் பலன்
  • சனி பகவான் – 1
  • சனி – 12 பாவங்களில் சனி தரும் பலன்
  • இராகு, கேது – 1
  • ராகு & கேது 2 முக்கிய குறிப்புகள்
  • ஷட்பலம் – 1
  • இராகு – 12 பாவங்களில் ராகு தரும் பலன்
  • கேது -12 பாவங்களில் கேது தரும் பலன்
  • பாதக ஸ்தானங்கள் & ராகு தரும் யோகம்
  • ராகு தரும் தோஷங்கள்
  • திசா புத்தி சூட்சுமங்கள்
  • ஷட்பலம் – 2 ஸ்தான பலம்
  • ஷட்பலம் -3 – நைசர்க்கிய பலம்
  • புதன் முக்கிய குறிப்புகள்-1
  • சனி பகவான் காரகத்துவங்கள் -2
  • சனி பகவான் – காரகத்துவங்கள் – 3
  • சனி பகவானின் காரகத்துவங்கள் -4
  • சனி பகவான் காரகத்துவம் – 5 & தொழில்கள்
  • சனி பகவான் பெற்ற நட்சத்திர சார பலன்கள்
  • ராசி வேதை
  • ராகு பகவான் -1
  • ராகு பகவான் – 2
  • ராகு பகவான்- 3
  • சூரியன் – உறவுகளுக்கு தரும் பலன்
  • உடலற்ற நட்சத்திரங்கள் – 1
  • உடலற்ற நட்சத்திரங்கள் – 2
  • காலற்ற நட்சத்திரங்கள் – 1
  • காலற்ற நட்சத்திரங்கள் – 2
  • காலற்ற நட்சத்திரங்கள் – 3

சரம், ஸ்திரம், உபய ராசிகளின் பஞ்ச பூதத் தன்மைகள்
12 ராசிகளும் சர ராசி - மேஷம், கடகம், துலாம், மகரமாகும். ஸ்திர ராசி - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், உபய ராசி - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன. சரம் - சரம் ராசியில் நெருப்பு, சரவ்ராசியில் நிலம், சர ராசியில் காற்று, சர ராசியில் நீர் ஸ்திர வீடுகள் - ஸ்திரத்தில் நெருப்பு, ஸ்திரத்தில் நிலம், ஸ்திரத்தில் காற்று, ஸ்திரத்தில் நீர் உபய வீடுகள் - உபயத்தில் நெருப்பு, உபயத்தில் நிலம், உபயத்தில் காற்று, உபயத்தில் நீர்

27 நட்சத்திரங்கள்
ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திரங்கள் தாரா பலன்

பாவ காரகத்துவங்கள்
இராசி மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. கால புருஷ தத்துவத்தின் படி மேஷமே முதல் ராசியாகவும், அதனையே லக்ன பாவகமாக கருதப்படுகிறது. 12 ராசிகள் - 12 பாவங்களாக செயல்படுகின்றன. அவற்றின் விளக்கங்கள் இனி....

12 லக்னங்களின் பலன்கள்
12 - லக்னங்களான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் - ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களின் பலன்கள் - கிரகங்கள் ராசிகளில் இல்லாமலே சொல்லக் கூடிய பொதுப் பலன்கள் பற்றிய பாடங்கள்

2ம் பாவம்
2ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்

3ம் பாவம்
3ம் பாவத்தில் கிரகங்கள் நின்ற பலன்

4ம் பாவம்
4ம் பாவத்தில் கிரகங்கள் தரும் பலன்

5ம் பாவம்
5ம் பாவம் - புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம்

6ம் பாவம்
6ம் பாவத்தில் கிரகங்களின் பலன்

7-ம் பாவம்
7-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள் தரும் பலன்கள்

8ம் பாவம்
ஆயுள், கண்டம், தீவிர நோய், திடீர் அதிர்ஷ்டம் - பற்றிய முக்கிய பாடம்

9ம் பாவம்
9ம் பாவம் பற்றியது. 9 - பாக்கியம்.

10ம் பாவம்
தொழில், அந்தஸ்து , கௌரவம் பற்றி அறிய 10ம் பாவம் பார்க்கப்பட வேண்டும். 10ம் பாவம் சார்ந்த, 10-ல் இருக்கும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்களால் கிட்டும் பலனறிய

11ம் பாவம்
லாபஸ்தானம் - உபஜெயஸ்தானத்தில் உச்சஸ்தானம்.

12ம் பாவம்
அயன சயன சுகம், இரண்டாம் தொழில்

Earn a certificate

Add this certificate to your resume to demonstrate your skills & increase your chances of getting noticed.

selected template

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet