Astrology – Higher Level 1

Wishlist Share

About Course

ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாதகத்திற்கு பலன் சொல்லிட உதவும் பாடங்கள் மற்றும் விதிமுறைகள் ஆகியன இடம் பெறும்.

Course Content

திசா புத்தி கோட்சாரம் பலன்கள் கணித்தல்
ஒரு ஜாதகர் தனது பிறந்த நேரம், நாள், வருடம் கொண்டு உருவாக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து ஜாதகரது நடப்பு நிகழ்வு, கடந்து வந்த நிகழ்வு, வரும் நிகழ்வுகளை கணித்து சொல்கின்றனர். நடப்பு நிகழ்வையும், வரும் நிகழ்வையும் கோச்சாரம் மற்றும் தசா-புத்தி இரண்டையும் இணைத்து பலன் சொல்லும் முறை தான் வழக்கத்தில் உள்ளது

  • பாவகம், பாவகாதிபதி பலமறிதல்
  • பாவகம் பலமாக உள்ளதா என அறிய:
  • திசா புத்தி கோட்சாரம் – அறிமுகம்
  • கோச்சார பலன்கள்
  • கோட்சார சனி தரும் பலனை கணிப்பது எப்படி?
  • கோட்சார வேதை
  • திசா புத்தி நன்மை செய்யுமா ?
  • சூரியாதி யோகங்கள்
  • சந்திரன் – காரகத்துவங்களை பயன்படுத்த – 1
  • சந்திரனைக் கொண்டு பலன் சொல்லுதல் – 1
  • சந்திரனைக் கொண்டு பலன் சொல்லுதல் – 2.
  • 12 ராசிகளில் குரு திசா நடத்தும் போது தரும் பலன்கள்
  • மேஷ லக்னம் – திசா புத்தி – எப்படி இருக்கும்?
  • ரிஷப லக்னம் – தசா புத்தி காலம் எப்படி இருக்கும் ?
  • மிதுன லக்னம் – கிரகங்களின் தசா புத்தி எப்படி இருக்கும்?
  • கடக லக்னம் – கிரகங்கள் நிற்கும் இடம் திசா புத்தி எப்படி இருக்கும்?

திசா புத்தி அந்தரம் – ஒரு முன்னோட்டம்
ஜாதகருக்கு நடப்பு கால பலன் சொல்ல திசா புத்தி அந்தரம் உதவுகிறது. அதனை கணிக்கும் முறையும் பலனை எடுக்கும் விதமும்

12 பாவ அதிபதிகளின் தசா புத்தி பலன்கள்
லக்னம் முதல் 12 பாவ அதிபதிகளின் தசா புத்தி காலத்தில் நடைபெறும் பலன்கள்

நிழல் கிரகங்கள் தருவன
நிழல் கிரகங்கள் நமது விடுபட்ட கர்மாவை தொடரச் செய்வன. எந்த கிரகத்துடன் சேர்ந்தால் என்ன விளைவுகள் தரும் என அறிந்து கொள்ள வேண்டுமல்லவா ?

சாயா நாடி – கோட்சார ராகு தரும் பலன்கள்
ஜெனன கால கிரகங்களின் மீது கோட்சார ராகு பயணிக்கும் போது தரும் பலன்கள்

பலன் சொல்ல விதிகள் – 1
கிரகங்கள் மற்றும் பாவ அதிபதிகள், காரக கிரகங்கள் எங்கு இருந்தால் என்ன மாதிரியான பலன் தரும் என சொல்லும் விதிகள்.

பலன் சொல்ல கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் – 1
ஒரு ஜாதகத்தினைக் கொண்டு ஜாதகரின் குடும்பத்திற்கே பலன் சொல்லலாம். அப்படி சொல்லும் முன்பாக ஜாதகத்தை நன்கு ஆராய்ந்த பின்பே பலன் சொல்ல வேண்டும். அதற்கான நினைவூட்டல் குறிப்புகள்

பலன் சொல்ல விதிகள் – 2
ஒரு ஜாதகத்தைக் கொண்டு ஜாதகருக்கு மட்டுமல்ல குடும்பத்திற்கே பலன் சொல்லலாம். பலன் சொல்ல உதவும் குறிப்புகள் நினைவில் வைத்துக் கொள்ள

பலன் சொல்ல – புத்திரப் பேறு [ குழந்தை பாக்கியம் ]
குழந்தைப் பேறு திருமணமான மறு வருடமே சிலருக்கு கிடைத்து விடுகின்றது. பலருக்கு குழந்தைப் பேறு மிகுந்த தாமதமாகின்றது. இதற்கு புத்திர தோஷம், சயன தோஷம் காரணம். இதனை ஜெனடிக் டிஸ்ஆர்டர் என்பர். இனி குழந்தைப் பேறு பற்றி ஜோதிடத்தில் ...

பலன் சொல்லுதல் – வீடு, வாகனம் – நான்காம் பாவம்
வீடு, வாகனம் வாங்க வேண்டும் எனில் பார்க்க வேண்டிய பாவம் நான்காம் பாவம். பார்க்க வேண்டிய கிரகங்கள்: செவ்வாய் மற்றும் சுக்கிரன்.

பலன் சொல்லுதல்: வெளி நாட்டு யோகம்
வெளி நாடு செல்லும் யோகம்

திசாவின் பொதுப்பலன்
9 கிரகங்களும் தன் தசா காலத்தில் தரும் பலன்கள் சுருக்கமாக

திருமணமாம் திருமணம்
திருமணம் சார்ந்த அனைத்து தகவல்களையும் தர முயற்சி செய்திருக்கின்றேன். பாரம்பரிய முறை, நாடி முறை, பிரசன்னம் என அனைத்து முறை தகவல்களும் பாடங்களாக

திருமணம் கவனத்தில் கொள்ள -1
சில முக்கியக் குறிப்புகள்

முகூர்த்த நிர்ணயம்
சுப காரியங்கள் செய்ய பார்க்க வேண்டியது [ முகூர்த்த நிர்ணயம் ] - பஞ்சகம், விவாக சக்கரம்.

Earn a certificate

Add this certificate to your resume to demonstrate your skills & increase your chances of getting noticed.

selected template

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet