பஞ்சகம்:
- ஞாயிறு முதல் முகூர்த்தம் குறிக்கும் நாள் வரை எண்ணி வரும் எண்- (அ)
- பிரதமை திதி முதல் முகூர்த்த நாளின் திதி வரை எண்ணி வரும் நாள் – (ஆ )
- அஸ்வினி நட்சத்திரம் முதல் முகூர்த்த நாளின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண்ணிக்கை :- ( இ )
- மேஷம் முதல் சுப காரியம் செய்ய குறிக்கப்படும் லக்னம் வரை எண்ணி வரும் எண் ( ஈ )
- இத்துடன் லக்கின துருவ எண் – ( உ )
- இந்த ஐந்தையும் கூட்டி 9-ஆல் வகுக்க வரும் ஈவு 0 – 3 – 5 – 7 ஆக வந்தால் சுபம். 1 – 2 – 4 – 6 – 8 ஆக வந்தால் அசுபம்.
கிழமை: ஞாயிறு – 1. திங்கள் – 2 . செவ்வாய் – 3. புதன் – 4. வியாழன் – 5. வெள்ளி – 6. சனி – 7.
திதி: 1. பிரதமை 2. துவிதியை 3. திருதியை 4. சதுர்த்தி. 5. பஞ்சமி. 6. சஷ்டி. 7. சப்தமி 8. அஷ்டமி. 9. நவமி. 10. தசமி. 11. ஏகாதசி. 12. துவாதசி. 13. திரயோதசி. 14. சதுர்த்தசி. 15. பௌர்ணமி / அமாவாசை.
- மேஷம். 2. ரிஷபம். 3. மிதுனம். 4. கடகம். 5. சிம்மம். 6. கன்னி. 7. துலாம். 8. விருச்சிகம். 9. தனுசு. 10. மகரம். 11. கும்பம். 12. மீனம்.
- அஸ்வினி. 2. பரணி. 3. கிருத்திகை. 4. ரோகிணி. 5. மிருகசீரிடம். 6. திருவாதிரை. 7. புனர்பூசம். 8. பூசம். 9. ஆயில்யம். 10. மகம். 11. பூரம். 12. உத்திரம். 13. அஸ்தம். 14. சித்திரை. 15. சுவாதி. 16. விசாகம். 17. அனுஷம். 18. கேட்டை. 19. மூலம். பூராடம். .21. உத்திராடம். 22.. திருஓணம். 23. அவிட்டம். 24. சதயம். 25. பூரட்டாதி. 26. உத்திரட்டாதி. 27. ரேவதி.
இலக்கினத் துருவம் ஐந்து லக்னங்களுக்கு மட்டுமே. மற்ற லக்னத்திற்கு துருவ எண் – 0. மேஷம் ( 5 ); ரிஷபம் ( 7 ); மகரம் ( 2 ); கும்பம் ( 4 ); மீனம் (6 ).
பஞ்சகம் எண்ணின் பலன்:
- கிழமை. 2. திதி/ 3. நட்சத்திரம். 4. லக்ன எண். 5. லக்ன துருவ எண்
ஆகிய ஐந்தையும் கூட்டி 9-ஆல் வகுக்க வரும் மீதி எண் 0 எனில் துருவம் இல்லை.
மீதி 1 எனில் – மிருத்யூ [ மரணம் ]
- எனில் நெருப்பு பஞ்சகம்.
- எனில் நிஷ் பஞ்சகம் [ சுபம் ]
- எனில் அரச தண்டனை [ ] இராஜ பஞ்சகம்.
- எனில் நிஷ் பஞ்சகம் [ சுபம் ]
- எனில் சோர பஞ்சகம் [ திருட்டு , வஞ்சகம் ]
- எனில் நிஷ் பஞ்சகம் [ சுபம் ]
- எனில் நோய் [ ரோக பஞ்சகம் ]
- எனில் / 0 எனில் நிஷ் பஞ்சகம். [ சுபம் ]
பஞ்சகம் பார்க்கும் முறை அறிந்தோம். அடுத்து பார்க்க வேண்டியது
விவாக சக்கரம்:
சூரியனையும் சந்திரனையும் அடிப்படையாக கொண்டது.
சூரியன் நின்ற நட்சத்திரத்தை மையக் கட்டத்தில் போடவேண்டும். உ-ம். சூரியன் – மூலம்
9 சுவாதி விசாகம் அனுஷம் | 2. உத்திராடம் திருஓணம் அவிட்டம் | 3. சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி |
8 உத்திரம் அஸ்தம் சித்திரை | 1.கேட்டை மூலம் . பூராடம் | 4. ரேவதி அஸ்வினி பரணி |
7 ஆயில்யம் மகம் பூரம் | 6. திருவாதிரை புனர்பூசம் பூசம் | 5. கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் |
முகூர்த்த நாளின் நட்சத்திரம் 1- 9 வரை உள்ள கட்டம் பார்க்க வேண்டும். அந்த எண்ணிற்கான பலனை அறிய வேண்டும். சுப முகூர்த்தம் குறிக்க 2 – 5 – 9 ஆகிய கட்டங்களில் உள்ள நட்சத்திர நாளே உகந்தது.
- கூடாது.
- கிழக்கு திசை – லட்சுமி கடாட்சம்
- தெங்கிழக்கு – காரியத்தோல்வி
- தெற்கு திசை – பொருளாதார மேன்மை, குடும்பத்தில் பிரச்சினை
- சகல சௌக்கியம்
- அசுபம் – கூடாது,
- அசுபம் – கூடாது.
- வளர்ச்சிக்குறைவு – மனம் போன போக்கில்
- அசுபம் – கூடாது.